Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புதியவரா! யூசர் இன்டர்பேஸ்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! யூசர் இன்டர்பேஸ்

யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர் பான நூல்களிலும் படித்தி ருப்பீர்கள். ஆனால் அது சரி யாக எதனைக் குறிக் கிறது என்று ஒரு நேரமும் நாம் கவனம் செலுத்தியதில் லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில் லை. கம்ப்யூ ட்டரில் ஒவ் வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்ப டுத்து பவர், புதிய புரோகி ராம் ஒன்றைப் பயன்படு த்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப் படை யில் ஒரு புரோகிராமோடு அல்லது (more…)