கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரி க்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடிய வில்லை. இந்நிலையில் 10 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசா மா பின்லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளி யாகியுள்ளது.
கடந்த 2010ம் வருடம் ஜூலை மா தம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக் காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று (more…)