Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புதிய

புதிய அறிமுகம் – கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப்

புதிய அறிமுகம் - கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப் கணிணி சந்தையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும், புதிய தொழில்நுட்பத்துட னும் புது புது லேப்டாப் (மடிகணிணி)கள் வந்துகொண்டே (more…)

`ராஜா ராணி' கனவுக் கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் – மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்

`ராஜா ராணி' கனவுக்கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் - மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள் ஆண்டுதோறும் வெளிவரும் இந்தியத் திரைப்படங்களின் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களின் (more…)

புதிய 'BMW i8' காரின் சிறப்பம்சங்கள் – நேரடி காட்சி – வீடியோ

புதிய காரின் சிறப்பம்சங்கள் - நேரடி காட்சி - வீடியோ புதிய காரின் சிறப்பம்சங்கள் - நேரடி காட்சி - வீடியோ ரூ.2.29 கோடி விலையுள்ள‍ பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரி ட் ஸ்போர்ட்ஸ் காரை  (more…)

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் (more…)

L.I.C. அறிமுகப்படுத்தும் புதிய காப்பீட்டுத் திட்ட‍ங்கள்

எல்.ஐ.சி.யில் புதிய காப் பீடு திட்ட‍ங்கள் அறிமுகப் படுத்த‍ப்ப ட்டுள்ள‍து. என்று அதன் தென்மண்டல மே லாளர் த• சித்தார்த்த‍ன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தென் மண்டலத்தில் மொ த்த‍ம் 261 கிளை அலுவலக ங்களும், 256 துணைகிளை அலுவலங்களும் 196 சிறு கிளை அலுகலக‌ங்களும் மற்றும் (more…)

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவுக‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து (more…)

ஜிமெயில் தரும் அசத்தும் அதி நவீன வசதிகள்

கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரை வாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிக ளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும். 1. Preview Attachments: இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற் றை டவுன்லோடு செய்யாமலே (more…)

புவி வெப்ப‍மடைவும் பருவநிலை பாதிப்பும்! – தொடர் (பகுதி -2)

ந‌மது பூமியின் சீரான தட்ப வெப்ப‍ நிலை, உயிரிரனங்களின் வாழ்க்கை க்கு உதவிடும் வகையில் சாதகமாக அமைந்துள்ள‍து. தட்பவெப்ப‍ நிலை களில் பாதிப்பு ஏற்பட்டால், அது உயிரி னங்களின் வாழ்க்கைக்குப் பாதகமாக மாறி விடும். இதன் பொருட்டு இயற் கை மற்றும் சுற்றுச்சூழலைப் போற்றி ப் பாதுகாக்க‍ வேண் டும்.    இதை நன்கு உணர்ந்திருந்த நம் முன் னோர்கள் இயற்கையைப் போற்றி, தெய்வமாக வழி பட்டு வந்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலகின் பஞ்சபூதங்களாகக் கருதி பூஜித்து வந்தனர். நம து வேதங்கள் (தற்போது (more…)

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது. தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ (more…)

சிம்புவை அப்செட் ஆக்கிய அவரது புதிய காதலி நடிகை ஹன்சிகா

த‌னது புதிய காதலி ஹன்சிகாவின் பதி லை கேட்ட‍ சிம்பு செம அப்செட்! இதனால் இவர்களது திருமணம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ள‍து. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந் தமானபோது ஹன்சிகாவை, அவரது தோழிகள் சிம்புவை பற்றியும், நயன்தாரா விவகாரங்க ளை பற்றி சொல்லி சற்று எச் ச‍ரிக்கையாக இரு எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா பேச மறுத்தார். படப்பிடிப்பிலும் தனக்கு உண்டான காட்சி களில் நடித்து முடித்த‍தும் நேராக‌ கேரவனுக்குள் (more…)

புதிய Nexus 7 டேப்லட் அறிமுகம்

கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற் போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையி னைக்கொண்ட இந்த டேப்லட் ஆன து 1.5GHz வே கத்தில் செயலாற்ற வல்ல Qual comm Snapdragon Processor, பிரதான நினைவக மாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண் டுள்ளது. மேலும் அன்ரோயிட் இயங்குதளத் தில் செயற்படக்கூடியதாக வடிவமை க்கப்பட்டுள்ள இச்சாதன மானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை (more…)

பூமி போன்று வாழ தகுதியுள்ள 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற் கொள்ள கெப்லர் 62 விண்கல த்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியை துள்ளியமாக போட் டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகி றது. இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோ வில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளன. அவற்றில் பாறைக ள், வானம், கடல்கள் மற்றும் ஈரத்தன்மையுள்ள காற்று போன்ற வை உள்ளன. எனவே, இவை (more…)