புதுப்பொலிவுடன் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! – சவால் எண்.14
இப்பகுதியில் தொடர்ந்து தங்களது நல்லாதரவை தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் சார்பாக எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் புதுப் புது வாக்கியங்களும் அதனுடன் தவறான வாக்கியங்களை தந்து, அதில் சரியான வாக்கியம் எது என்று தங்களை பதிலளிக்க கேட்டிருந்தேன். தற்போது கூடுதலாக, ஒரு
(more…)