Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புதுப்பொலிவு

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால் தயிர் உடலுக்கு நல்லது அந்த தயிரில் இருந்து கிடைக்கக் கூடிய மோர் நல்லது. இந்த மோர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம். அத்தகைய மோர்-ஐ இளம்பெண்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, மிருதுவான துணியைக் கொண்டு முகத்தை துடைத்தால் வறண்ட சருமம் புதுப்பொலிவு பெறும். அழகு கூடும். கவர்ச்சி அதிகரிக்கும். #மோர், #தயிர், #பெண்கள், #பெண், #கவர்ச்சி, #அழகு, #புதுப்பொலிவு, #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Buttermilk, #yogurt, #women, #girl, #glamor, #beauty, #rejuvenation, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

புதுப்பொலிவுடன் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! – சவால் எண்.14

இப்பகுதியில் தொடர்ந்து தங்களது நல்லாதரவை தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் சார்பாக எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இப்ப‍குதியில் ஒவ்வொரு நாளும் புதுப் புது வாக்கியங்களும் அதனுடன் தவறான வாக்கியங்களை தந்து, அதில் சரியான வாக்கியம் எது என்று தங்களை பதிலளிக்க‍ கேட்டிருந்தேன். தற்போது கூடுதலாக, ஒரு (more…)

மஹிந்தரா ஸ்கூட்டர் புதுப்பொலிவுடன் . . .

125சிசி திறன் ‌கொண்ட மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா புதிய மாட ல்களை அறிமுகம் செய் வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகி றது. டூரோ ஆர்இசட் ஸ்கூட்ட ருக்கு அடுத்து தற்போது மேம்படுத் தப்பட்ட ரோ டியோ ஸ்கூட்டரை வி ரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதி ய ரோடியோவில் 7 பேக் லிட் கலர்கள் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், டிஜிட்டல் இக்னிஷன் சிஸ்டம் என வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள் அதிகம். மேலும், புதிய இசட் வரிசை 124.6 சிசி எஞ்சி னும் ரோடியோவை திறமையாக செயலாற்ற வைக்கும் திறனும் கொண்டுள்ளது..இந்த எஞ்சின் 8.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் . பொருட்களை வைப்பதற்கா (more…)

புதுப்பொலிவுடன் பாவாடை தாவணியில் நவீன மங்கையர் – வீடியோ

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...’ என்று இப்போது எந்த ஆணும், எந்தப் பெண்ணையும் பார்த்து பாட முடியாது. காரணம், தென்னிந்திய டீன் ஏஜ் பெண்களின் பாரம்பரிய உடை யாக இருந்த பாவாடை & தாவணியை இப்போது யாரும் அணிவதில்லை... என்று நினைக்கிறீர்களா? சாரி கைஸ்... பாவாடையும் & தாவணியும் பல பரி மாணங்கள் பெற்று புதுப் பொலிவுடன் இப்போது பெண்கள் மத்தியில் வலம் வருகிறது...’’ என்கிறார் ஆடை அலங் கார  நிபுணர் ஃபிபின். ‘‘பெண்கள் வயதுக்கு (more…)