Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புதுமணத் தம்பதி

புதுமணத் தம்பதியினருக்கு புத்துணர்சியூட்டும் குறிப்புகள்

புதியதாக திருமணமான தம்பதிகள், வீட்டிற்குள்ளே அதுவும் புது புது உறவுகளுக்கிடையேயே இருந்தால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கடினம். அதனால், அந்த  புது மணத் தம்பதியர்கள் ஒரு சுவாரஸ்யமான தேனிலவு சுற்றுப்பயணம் கண்டிப்பா க செல்ல‍வேண்டும். அப்போதுதான் அந்த புதுமணத் தம்பதியர் தங்களை தாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுவதோடு மட்டும் இன்றி, (more…)

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் (விரும்பாத‌) பரிசு…!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறி கள் இவ்வாறு புதுமணப் பெண் களுக்கு தோன்றக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற் படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள் ளும் போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, (more…)

புதுமணத் தம்பதியரே! உங்களது மணவாழ்வு சிறக்க‍ நீங்கள் செய்ய‍ வேண்டிய 5 முக்கிய கடமைகள்

திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக்கொள்ளும் என்பார்கள்.  தற்காலத்திய இளைஞர் களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதி ல்லை. அவர்களி டம் பதற்றம் கிடையாது. நிச்சயதா ர்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திரு மணம் என்றால் இந்தக் கைகோ ர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக (more…)

பெண்களே! உங்களுக்கு “இது” சுமையல்ல சுகம்தான்!

தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்க ளை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்க ளும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிற து. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். ‘நாம் இருவர் நமக்கேன் இன்னொ ருவர்’ என்ற புதுமொழியை (more…)

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய (more…)

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்... அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே (more…)