"என்று தணியும் இந்த விளம்பர மோகம்?"
ஜூன் 2012 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்சர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்கம் பக்கமாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ளனர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட நபருடையது அல்லது கட்சியுனுடயது.
ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் (more…)