Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புத்தர்

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! - இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் - தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாள ராகப் பணிபுரிந்தேன். 1942-ல் (more…)

“எனக்கு கடைசி (விஷ) உணவு அளித்த இந்த ஏழைக்குடியானவனும் போற்றதக்கவன்!” – புத்தர்

புத்தனாவது சுலபம் இல்லை !அது புத்தரின் எண்பதாவது வயது. நெடுங்காலமாக அவரை தன் வீட்டிற்கு உணவருந்த அழைத்த ஏழைக் குடியானவன் வீட்டிற்கு போனார் அவர்.அவனிடம் (more…)

“சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” – என்ற கேள்விக்கு புத்த‍ரின் பதில் . . .

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தா ர். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிரா மத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப் படுத்தல்கள். புத்தரோ அமைதி யாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்க ளுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசி யில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்தார். “இதுக்கு முன்னால் நான் போன கிராம த்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார் கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே (more…)

சங்கடமான கேள்வி!

புத்தர் சீடர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். முன்வரிசை யில் பிரத்சேனனும் அமர்ந்து இருந்தான். அவன் அடிக்கடி வந்து புத்தரின் மொழிகளை கேட்பது வழக்கம். மன்னன் தரையில் அமர வேண்டி இருந்தது. யார் வந்தாலும் (more…)

இறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வைத்து பாதுகாக்கும் கலாச்சாரம்

இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த (more…)

அனுபவமே உயர்ந்தது – புத்தர்

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர், புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான். அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.  இப்போது அவனுக்கு தேவை பார்வை.  வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று க