Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புத்திசாலித்தனம்

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனத்தைத்தான்! அழகை அல்ல‍

பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கிய மாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலு ம் எளிதில் தெரிந்துகொள்ள முடி யாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒ வ்வொருவரும் வெவ்வேறு வித மாக பதிலளிப்பார்கள். எது மாதி ரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு, உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்

வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள். மனதை ரிலாக்ஸ் செய் காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்க ள். அது, உங்கள் மனதை அமைதிபடுத் தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற் கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத் தை (more…)

பெண்களுக்கு இயல்பாக என்ன என்ன பிடிக்கும்?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ் ச்சி அடைய செய்யலாமே. இது எல் லா பெண்களுக்கும் பிடிக்குமா என் பது தெரியவில்லை. பெரும்பான் மையான பெண்களுக்கு பிடித்து இரு க்கும் என்று நம்பப்படுகிறது. 1.பெண்கள் கூடி இருக்கும் இடங்க ளில், தனக்குரியவர் முதலில் (more…)

விலகிச் செல்வது கூட புத்திசாலித்தனம்

ஒரு விசயம் கடினமாக இருக்கும் என்றால் இது நமக்கு வேண் டாம் என்று விட்டுடக் கூ டாது. அதையே திரும்பத் திரும்ப நல் லா பயிற்சி செய்யவும். இந்த அறிவு ரையைத்தான், உடைத்து ப் போடுகிறார் தன்னு டைய “தி டிப்டெட்என்ட்” என்ற புத்தகத்தில் சேத் கோடின் என்ற புகழ் பெ ற்ற சுயமுன்னேற்ற எழு த்தாளர். எல்லா சந்தர்ப்பங்களிலும் தடைகளை மீறிச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் வில கிச் செல்வதும் கூட (more…)