Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புத்த‍ர்

"நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" – புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ???

"நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" - புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ??? "நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்! செய்ய‍வும் கூடாது!" - புத்த‍ர் ஏன் இப்ப‍டி சொன்னார் ??? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந் தார். அப்போது ஒரு சீடன், புத்தரிடம் (more…)

"புத்த‍ர்" உருவக் காய்கள் – இயற்கையின் அதிசயம் – அரிய படங்கள் இணைப்பு

புத்த‍ர் உருவக் காய்கள் - இயற்கையின் அதிசயம் - அரிய படங்கள் இணைப்பு சீனாவில் உள்ள‍ ஒரு கிராமத்தில் வாழும் விவசா யியின் தோட்ட‍த்தில் ஓர் அதிசய மரம் ஒன்று உள்ள‍து. இந்த மரத்தில் (more…)

அசுவமேத யாகத்தின் கொடூரங்களும் ஆபாசங்களும்- புத்த‍ர்

சகல சௌபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோத ராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச் சிட்டது. இனி பெண்சுகம் வேண் டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போக லாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்க லாம் என மூளைக்குள் முடிவெ டுத்தார். சட்டென இளம் மனைவி யசோ தராவையும் பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளி யே போய்விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட் சிகள்தான் புத்தரை போராட்டக் களத்து க்கு கொண்டு சென்றன.. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக்கண் களும் தெரியாமல், அக அறிவுக்கண்களும் தெரியாமல் (more…)