Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புன்னகைக்க

புன்னகைக்க, புன்னகையை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

உங்கள் கம்ப்யூட்டர்முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங்  http://www.theworldsmiling.com/ இணைய தளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளி க் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம். இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட் டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்துவிட்டு அழகாக புன்னகை த் தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar