Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புருவங்கள்

முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற்போல் புருவத்தை மாற்ற முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். பு

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால்

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும் (more…)

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் கண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி (more…)

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ . புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

அழகு குறிப்புகள்: புருவங்கள் அழகாக‌…

*புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறை யிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறை யில் புருவங்களை நீக்க கூடாது . *சிலர் பிளேடு உபயோகித்துப் புருவ ங் களை ஷேப் செய்வதும் உண்டு.  இந்த முறை மிகவும் ஆபத்தா னது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.எனவே இவ்வாறு செய்ய கூடாது. *புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் (more…)