Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புருவம்

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்ப‍தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ள‍ளவும் எவருக்கும் ஐயமிருக்க‌ இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி. வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொ
வெந்தயப் பேஸ்ட் –  இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் - இத தடவுங்க சமையல் அறையில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள்தான் வெந்தயம். அந்த வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி புருவத்தை அழகு படுத்துவது என்பதை இங்கு சுருக்கமாக காண்போம். முதல் நாள் இரவில் வெந்தயத்தை த‌ண்ணீரில் ஊறவைத்து பின் அடுத்த நாள் அதை நைஸாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.. இதன் மூலமாக‌ புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தருவதோடு இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் அடர்த்தியாகவும் பொலிவாகவும் கவர்ச்சியாகவும் வளர்ந்து உங்கள் கண்களின் அழகை மென்மேலும் மெருகூட்டும். #வெந்தயம், #வெந்தயப்_பேஸ்ட், #புருவம், #அழகு, #கண்கள், #விதை2விருட்சம், #Dill, #dill_paste, #eyebrows, #beauty, #eyes, #seed2tree, #see
செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு பெண்கள் தங்கள் முகத்திற்கு தேவையான அழகினை பெற புருவத்தை பயிர் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவு செய்து விட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கி றார்கள். இதற்காக நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மான் போன்ற கண்கள் இருந்தாலும், ரோஜாப்பூ போன்ற இதழ்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும் பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய் அமைவதில்லை. மெலிதாகவும், முழுமையான வடிவம் பெறாமலும், கண்ணுக்கு அருகில் இறங்கியும், போதுமான அடர்த்தி இல்லாமலும் இருப்பவர்கள், தேவையான அளவில் புருவங்களை உருவாக்கி அழகை மேம்படுத்தலாம். அப்படி புருவத்தை பயிர் செய்ய ஒன்றரை மணிநேரம் போதுமானது. அதற்கு ‘மைக்ரோ பிளேடிங்’ என்று பெயர். இதற்
முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொண்டு ஒருநாளைக்கு இருமுறை வீதம் உங்கள் புருவங்களின் மீது தேய்த்து அது காயும் வரை காத்திருந்து காய்நதபிறகு சுத்தமான குளிர்ந்த தண்ணீரால் கழுவி வந்தால் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் இரு புருவங்களிலும் நீங்களே எதிர்பாராத அளவுக்கு முடிகள் அடர்த்தியாக முளைத்திருக்கும். #முட்டை, #மஞ்சள்_கரு, #எலுமிச்சை, #சாறு, #புருவம், #புருவங்கள், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #Egg, #Yolk, #Lemon, #Juice, #Eyebrow, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #puruvam, #puruvangal,
முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற்போல் புருவத்தை மாற்ற முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். பு
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த
பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் - ஐ லைனரும் பெண்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவது அவர்களது கண்கள் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்களின் அமைப்பு, அளவு, நிறம் போன்றவை மாறுபடும். ஆக எந்த வகையான கண்களுக்கு எந்த வகையான ஐ லைனரை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்குணர்ந்து, கண்களை பராமரித்து வந்தால், அவர்களின் கண்களின் கவர்ச்சியை அடித்துக் கொள்ள வேறு ஆளே கிடையாது. கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாக ஐலைனர் போடவேண்டும். சிறு கண் உடையவர்கள் அழுத்தமாக ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு வெளியே இருப்பது போல் தோற்றம் உள்ள பெண்க‌ள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். கருமையான விழி உடைய பெண்கள், கண் இமைக்கும் புருவத்துக்கும், நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். #விழி, #கண், #கண்கள், #

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த (more…)

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால்

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும் (more…)

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் கண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி (more…)

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! – ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடன் படங்கள்

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! - ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடம் படங்கள் Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென (more…)

அடர்த்தியான, அழகான, கவர்ச்சியான, வில்லைப்போன்ற‌ வளைந்த, புருவத்திற்கு . .

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத் தகைய புருவங்கள் சிலருக்கு மிகவு ம் குறைவாக இருக்கும். சொல்லப் போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது. அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களுக்கு பென்சிலை வைத்து வரைந்து கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். பெண்களுக்கு கண்கள் அழகாக  இருந்தால், அவர்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். ஆனால் அந்த கண்களை நன்கு எடு த்துக் காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ, அப்படி தான் புருவங்களும் (more…)