குழந்தைப் பேறு – தந்தை பெரியார் அனுபவம்
-----8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரை யாடியதன் தொகுப்பிலிருந்து.... "விடுதலை" 9.3.1970.
டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணி யில் தாங்கள் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இரு ந்தால், தாங்கள் முதல் முத லாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந் தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற (more…)