ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோ ஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இருபாலருக்குமே, இந்த இரண் டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனா ல் ஆண்களுக்கு டேச்டோஸ்டி ரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜென் அதிக மாகவும் சுரக் கும்.
டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இத னால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரி தாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும். அதனா ல் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் (more…)