Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புலி

புலியை வேட்டையாடும் ஆடுகள் – உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி – ஒளிப்படம் இணைப்பு

புலியை வேட்டையாடும் ஆடுகள் - உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி - ஒளிப்படம் இணைப்பு புலியை வேட்டையாடும் ஆடுகள் - உங்களை வியக்க‍ வைக்கும் காட்சி - ஒளிப்படம் இணைப்பு பொதுவாக ஆடுகளை வேட்டையாடும் புலிகளை (more…)

‘முதலை’யை கொன்று அதன் மாமிசத்தை ருசிபார்க்கும் “கொடூர‌ புலி” – நேரடி காட்சி – வீடியோ

முதலைக்கும் புலிக்கும் ஒருகட்ட‍த்தில் சண்டை வருகிறது. இந்த சண் டையில் முதலையை கொன்ற (more…)

வனவலங்கு பூங்காவில் வாலிபரை உயிருடன் கடித்துத் தின்ற புலி – வீடியோ

டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள து. டென்மார்க் தலைநகர் கோப ன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டி ல் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.   பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, (more…)

மனிதனை ருசித்து உண்ணும் புலி – கொடூர காட்சி – நேரடி வீடியோ

புலியை தனது மொபைல் மூலமாக வீடியோ எடுக்க முற்பட்ட ஒரு வரை புலிக்கூட்ட‍ம் திடீரென்று பாய்ந்து தாக்கியது. முதலில் கை யைக் குறி வைத்து பிடுங்கி விட்டது. துண்டான அவரது கைகளை புலிகள் ருசித்து உண்ணும் காட்சியும் இதில் பதி வாகியுள்ள‍து. . அவரை வனவிலங்கு பூங்கா ஊழியர் கள் மீட்டு, படுகாயமடைந்த அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  கொண்டு செல் லும் வழியிலேயே உயிரிழந்தார். காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் (more…)

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த விநோத குட்டிகள்

சீனாவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப் பு மூலம், புலி, சிங்கம் சேர்ந்த குட்டிகள் பிறந்துள்ளன. இவை “TIGON” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. மரி என்ற பெயர் கொண்ட பெண் சிங்கத்துக்கும், ஓர் ஆண் புலிக்கு ம் இடையில் தான் இவ்வாறான விநோத குட்டிகள் பிறந்துள்ளன. மூன்று குட்டிகள் பிறந்த போதிலு ம், பிறந்து சிறிது நேரத்திலேயே ஒரு குட்டி இறந்து விட்டது. தற்பொழுது இரண்டு குட்டிகள் நலமாக (more…)

தலைநகர் டெல்லி உருவான விதம்

வேட்டை என்பது சாகச விளையாட்டா? அல்லது உயிர்க் கொலை யா? பசிக்​காக மிருகங்களைக் கொல்வது வேறு, பெருமை அடித்து க்கொள்ள மிருகங்களை கொல்வது வேறு இல்லையா? ஆட்சியில் இருக்கும் மன்னர்களே வேட்டை ஆடுவது சரிதானா? இந்தக் கேள் விகளுக்கான பதிலை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தேடி அலைந்து ஏமாந்து​போயிருக்கிறேன்.வெள்ளைக்காரர்களுக்கு இந் தியா என்றாலே... (more…)

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் அசாதாரண மனிதன் – வீடியோ

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகி றார். இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள் ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கி றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு விளையாடும் காட்சி – வீடியோ

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு கொண்ட நட்பினால் மிகவும் குறும்புத்தனமாக விளையாடும் காட்சி. அவர்களின் விளையாட்டை நீங்களும் பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நெஞ்சை பதற வைக்கும் மிருக வேட்டை – (அதிர்ச்சி) வீடியோ

ஆபிரிக்கக் காட்டுவாசிகளால் கற்கால ஆயுதங்களான கற் கள், கம்புகள்கொணடு கூட்டமாகச் சேர்ந்து நடாத்தப்படும் விலங்கு வேட்டை. அகப்பட்ட விலங்குகளை பார்க்கும் நெஞ் சம் பதறுகிறது. இவர்கள் எந்த விலங்கையும் விட்டு வைக் கவில்லை.. மிகப்பெரிய யானை முதற்கொண்டு சிங்கம் சிறுத்தை புலி போன்ற வீரம் மிக்க விலங்குகளையும் வேட்டையாடு கின்றனர். மேலும் அப்பாவி விலங்குகளான மான் மரை எருமைகளை கூட விட்டுவைக்கவில்லை இவர் கள்.. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

புலித்தோலுடன் பிறந்த அதிசய குழந்தை – வீடியோ

இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடய ங்களே நடை பெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேச மான கிலிஜி ட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்கு ழந்தை யானது புலியினுடைய முகத் தோற்றத்தை கொண்டமைந்துள் ளது. மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப் படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட (more…)

புலியை மரக்கரண்டியால், விரட்டிய மலேசிய வீரப் பெண்

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கண வன் மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக் கரண்டியைக் கொ ண்டு, தலையி லேயே "நச்'சென அடித்து விரட் டியுள்ளார். மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர் ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழி லில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடி யினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங் குடியினர் குடியி ருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசை க்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர்மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar