Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புளிப்பு

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய‌ புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வ‌ந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #v

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்!

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம் “மோரின் புளிப்புச்சுவைக்கான கா ரணம் தெரிஞ்சுக்கும் முன்னாடி , பால் எப்படித் தயிரா மாறுதுன்னு தெரிஞ்சுக்கணும். காய்ச்சி ஆற வைச்ச பால்ல, கொஞ்சம் தயிரோ மோரோ சேர்த்த பின்னாடி, அந்தப் பால்ல நொதித்தல் வினை தொடங்குகிறது. பால்ல லாக்டோஸ் ன்னு ஒரு (more…)

தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப் பட்ட கலை அநுபவங்க ளுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின் றன. இவை ஒவ் வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்ப தாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கி றோம் போலிரு க்கிறது! இதில் எந்த ரஸத் தையும் தனியாகச் சாப்பிட (more…)

நோய்களை உண்டாக்கும் உணவுகள்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது. இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் (more…)

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச் சனையாக உருவெடு த்துள் ளது. இதற்கு மூல காரணம் கொ ழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொ ழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண் டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுக ளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar