புளுடூத் 4 தொழில்நுட்பத் தகவல்கள்
வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம் (Bluetooth Technolo gy) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற் றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்த து. இருப்பினும் பல்வேறு பிரச்னைக ளை சந்திக்க நேர்ந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்க ளை இணைப்பதில் சிக்கல், கடவுச் சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணை ப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் (more…)