நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?
நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? - இயற்கையாக நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?
அது ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதனால் ஏற்பட்ட பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது? சுனா மியில் ஏற்பட்ட பேரழிவுகள் யாவை?
நிலநடுக்கம்
நமது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்பதாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்கமுடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்டப்பட்டுள்ளன அல்லவா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்பதால் (more…)