Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பூச்சி

இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்

இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்

இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் - ஆச்சரிய அதிர்ச்சித் தகவல் இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் இறப்பு என்ற ஒன்று நிச்சயிக்கப்பட்ட ஒன்று ஆகும். ஆனால் சில வகையான அதிசயமான, ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான உயிரினங்கள் இருக்கின்றன• மனிதப்பிறப்பு தோன்றுவதற்கு முன்பே தோன்றிய உயிரினங்களில் ஒன்றுதான் இந்த கரப்பான் பூச்சி . இந்த கரப்பான்பூச்சியின் தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும். அதாவது இறந்தும் உயிர்வாழும். அதே நேரத்தில் ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசி எடுத்து, உணவு கூட உண்ண முடியாமல் கடைசியில் இறந்து போகும் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள். #க‌ரப்பான்_பூச்சி, #க‌ரப்பான், #பூச்சி, #இறந்தும்_உயிர்வாழும்_உயிர், #விதை2விருட்சம், #Cockroach, #insect, #living_after_death, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வது

காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( Insects in Ear ) - பதற்றம் வேண்டாம் காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( #InsectsInEar ) - பதற்றம் வேண்டாம் காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன (more…)

பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்…

பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்... பெண்கள் அலறி அடித்து ஓடுவது ஏன் கரப்பான் பூச்சியை கண்டால்... கரப்பான் பூச்சி ( cockroach )யை வீட்டில் எங்காவது கண்டாலே பலர் குறிப்பாக பெண்கள் (more…)

தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு துவரம் பருப்பு வேக வைத்த‍ தண்ணீருடன் வெல்ல‍ம் சேர்த்து சாப்பிட்டால்

தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு துவரம் பருப்பு வேக வைத்த‍ தண்ணீருடன் வெல்ல‍ம் சேர்த்து சாப்பிட்டால் . . . தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு துவரம் பருப்பு வேக வைத்த‍ தண்ணீருடன் வெல்ல‍ம் சேர்த்து சாப்பிட்டால் . . . உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள‍ மளிகைக் கடைக்கு சென்று துவரம்பருப்பு மற்றும் வெல்ல‍ம் தேவையான (more…)

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால்

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . . பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . . நம் வீட்டில் உள்ள‍ பெண்கள், சமையலறையில் பருப்பு சாம்பார் வைக்கும் போது அதிலும் இந்த (more…)

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

வண்டுகளும் பூச்சிகளும், பூவுக்குள் இருக்கும் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?

தேன் எடுக்கும் சில பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக் காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டு கள் தேனைக் கண்டு பிடிப்பது எப்படி யென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன.  பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக் கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தி யம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு (more…)

வீடுகளில் பூச்சிகளை ஒழிக்கணுமா ????

தொல்லை செய்யும் கொசுக்களை ஒழிக்கணுமா? பொதுவாக கொசுக்கள் எப் போ துமே மாலை நேரத்திலு ம், அதி காலை நேரத்திலும் தான் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல் எல் லாம் சாத்தி வைத்தால் ஓரள வு கொசுத்தொல்லை குறை யும். அதையும் மீறி நம்மைக் கடித்து தொல்லை செய்யும் கொசுக்களை விரட்ட ஈஸியா ன கொசுவிரட்டி கிச்சனிலேயே (more…)

வில்வேகம் – உயிர்ம பூச்சிக்கொல்லி

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்ற லும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படு வதுடன் காலங்காலமாக மரு த்துவம் மற்றும் ஆன்மிக முக் கியத்துவம் பெற்று விளங்கு வதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவா க, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு ள்ளன. இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங் கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன் மைகளை கொ ண்டுள்ளது. இதேபோல் (more…)

தென்னையின் மகசூல் குறைவிற்கு . . .

தென்னையின் மகசூல் குறைவிற்கு சத்துப்பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கி ன்றன. தென்னையை காண்டா மிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோ பைட் சிலந்திகள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் * காண்டாமிருக வண்டின் தாக்குதல் இரு ந்தால் நன்றாக வளர்ந்த ஓலை கள், முக் கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடி வில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடு க்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக் கொ ண்டும் இருக்கும். * அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் (more…)

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

பச்சை தத்துப்பூச்சி: இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சி கள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் மஞ் சள் நிற மடைந்து பின் னோக்கி வளைந்து சுருங் கிவிடும். தாக்குதல் தீவிர மடையும் பொழுது பூச்சி யின் எச்சில் காரணமாக இலையின் ஓரங்கள் செங் கல் நிறத்திற்கு மாறி தீ யில் கருகியது போல் காணப்படும். இலைகள் முற்றிலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar