Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பூண்டு

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக ந‌மது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்ல‌லாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம். இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன‍ உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக‌ விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம். குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நப‌ர்களுக்கு தினமும் 3 பூண்டுப்
தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,
திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு... வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறுசிறு நோய்களுக் கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. #வயிறு, #வயிற்று_வலி, #மருந்து, #நெய், #மோர், #வெந்தயம், #பூண்டு, #பெருங்காயம், #முருங்கை, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_pain, #medicine, #ghee, #buttermilk, #dill, #garlic, #drumstick, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால் நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள‌ சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது. குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ
கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர

கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர

கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு. நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும். #ந‌கம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #
பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு - எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்? பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம். #பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இயற்கை கொடுத்த மகத்தான மா மருந்துகள் தேனும் பூண்டும். இந்த தேன் மற்றும் பூண்டு இந்த இரண்டுமே கொழுப்பைக் கரைக்ககூடிய ஆற்றல் உண்டு. ஆகவே தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, உடல் எடையையும் கணிசமாக குறைக்கிறது. #தேன், #பூண்டு, #தேனில்_ஊறிய_பூண்டு, #வெறும்வயிறு, #கொழுப்பு, #விதை2விருட்சம் , #Honey, #Garlic, #Honey, #Garlic, #Empty_Stomach, #Fat, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி
அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும். #காலிஃப்ளவர், #முட்டைகோஸ், #முள்ளங்கி. #ப்ளூபெர்ரி, #ப்ளாக்பெர்ரி_பழங்கள், #ஸ்ட்ராபெர்ரி, #கேரட், #பிரக்கோலி. #கீரை_வகைகள், #பூண்டு, #தேன், #மஞ்சள், #அல்சர், #விதை2விருட்சம், #Cauliflower, #Cabbage, #Radish. #Blueberries, #Blackberry_Fruits, #Strawberries, #Carrots, #Broccoli. #Spinach, #Garlic,
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)

அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா?

அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? பூண்டினை (more…)

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar