
பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் எந்த 17 பேர் – வெளியானது
பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் எந்த 17 பேர் - வெளியானது
நாளைமுதல் விஜய் டிவியியில் பிக்பாஸ் 3 சீசன் நாளை கோலகலமாக துவங்கவுள்ளது. இதில் யார் கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் படி பிக்பாஸ் 3-யில் சரவணன் மீனாட்சி கவீன், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொள்ளவு ள்ளதாக தெரிவித்திருந்தோம். இதையடுத்து தற்போது கலந்து கொள்ளும் 17 பேரின் லிஸ்ட் வெளியாகி யுள்ளது. இதில் திரைப் பிரபலங்களுக்கு மட்டுமின்றி மாடல்களுக்கும் விஜய் டிவி வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
இதோ அந்த 17 பிரபலங்களின் லிஸ்ட்….
1. நடிகை கஸ்தூரி, 2. நடிகை விசித்ரா, 3. நடிகை பூனம் பாஜ்வா, 4. நடிகை சாந்தினி, 5. காமெடி நடிகை மதுமிதா, 6. நடிகர் மோகன் வைத்யா, 7. நடிகர் சக்திசரண், 8. நடிகர் ராதாரவி, 9. நடிகர் பிரேம்ஜி, 10. நடிகர் சந்தான பாரதி, 11. நடிகர் ஸ்