யாராவது சண்டை போடுவதை பார் த்தால் ஏன்ப்ப இப்படி எலியும் பூனை யும் மாதிரி சண்ட போடறிங்க என்று கேட்பார்கள். ஏன் என்றால் பல கால ங்களாக எலியும் பூனையும் சண்டை போடுவான என்றே (more…)
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது.
ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது.
நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன.
பூனையின் மடியில் தலை வைத்து (more…)