Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பூனை

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த

பெற்றோரால் வீசியெறியப்பட்ட‍ குழந்தைக்கு உயிர்க் கொடுத்த‍ அதிசய பூனை – பாராட்டுக்கள் குவிகிறது.

பெற்றோரால் வீசியெறியப்பட்ட‍ குழந்தைக்கு உயிர்க் கொடுத்த‍ அதிசய பூனை - பாராட்டுக்கள் குவிகிறது. ரஷியாவில் பெற்றோர்களால் விட்டுசெல்லப்பட்ட குழ ந்தையின் உயிரை காப்பாற்றிய (more…)

பூனையை கொஞ்சுபவரா நீங்கள்? அப்ப‍டியென்றால், உங்களுக்கான அபாய எச்சரிக்கைகள்!

நீங்கள் நாய்ப் பிரியரா..., பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கை கள் இப்போது வெளியே வந்து விட் டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத் தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்க ளுக்கு தொற்றுகிறது; அப்படி தொற் றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக (more…)

பரம விரோதிகளான பூனையும் எலியும் ஒரே தட்டில் பால் குடிக்கும் அதிசய காட்சி – உங்களை அசர வைக்கும் வீடியோ

யாராவது சண்டை இட்டால் ஏன் எப்ப பார்த்தாலும் பூனையும் எலியும இருக்கீங்க என்று சொல்வாங்க அனால் இங்க பாருங்க பரம விரோதிகளான பூனையும் எலியும் ஒரே தட்டில் (more…)

“பூனை”யை பார்த்து பயந்தோடும் “முதலை” – “யானை”யை பார்த்து பயந்தோடும் “சிங்க(ம்)”ராஜா – வியத்தகு வீடியோ

பொதுவாக முதலையை பார்த்துத்தான் பூனை பயந்தோடும்(பூனை மட்டும் எல்லாரும்தான்) என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கே பாருங்கள் ஓர் ஆச்சர்யம், ஒரு பூனையை பார்த்த முதலை, (more…)

பூனை குறுக்கேப்போனால் அவ்வழியாகப் போகக்கூடாது! – உண்மையான காரணம்

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள்காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லு ம் வழியில் பூனையை பார்த் தால், இந்த வழியில் குடியி ருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற் கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதான வர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றா ல் அவர்கள் பாதிக்கப்படுவார் கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசை யில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் (more…)

ப‌ரம எதிரிகளான எலியும் பூனையும் கொஞ்சி விளையாடும் அபூர்வ காட்சி – வீடியோ

ப‌ரம எதிரிகளான எலியும் பூனையும் இங்கே பாருங்கள், இரண்டும் ஒன்றாகவே கொஞ்சி விளையாடுகின்றன• ஒன்பாகவே பாலை குடிக்கின்றன• அந்த‌ அபூர்வ காட்சி அடங்கிய‌ (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

மிரட்டும் பூனை, மிரட்சியில் நாய் – வித்தியாசமான சண்டைக்காட்சி – வீடியோ

நாய் பூனை சண்டையிடுவது காலம் காலமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஈயம். இந்தச் சண்டையில் வ‌ழக்க‍மாக‌ நாய் அல்ல‍து பூனை இரண்டில் ஒன்று இறந்து விடும் அல்லது ஓடி ஒளிந்து விடும். இங்கே நீங்கள் பார்க்கப்போகும் வீடி யோவில் Lightsabers என்கிற ஒளிரும் பல்புகள் பொருத்தப் பட்ட குச்சி ஒன்று பூனையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ளது. பூனை நாயுடன் சண்டையிடும்போ து மட்டும் குறித்த (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா! – வீடியோ

யாராவது சண்டை போடுவதை பார் த்தால் ஏன்ப்ப இப்படி எலியும் பூனை யும் மாதிரி சண்ட போடறிங்க என்று கேட்பார்கள். ஏன் என்றால் பல கால ங்களாக எலியும் பூனையும் சண்டை போடுவான என்றே (more…)

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா!? (அதிசயம் ஆனால் உண்மை)

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது. ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது. நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன. பூனையின் மடியில் தலை வைத்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar