பூமத்திய ரேகையை பற்றிய அரிய அறிவியல் தகவல்! – – வீடியோ
நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்கா ரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண் ணெண் ணெயை ஊற்றுவார். அது வடியும் போது சுழன்றுகொண்டே இ றங்கும்!! நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம். பாத் திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின் னர் திறந்துவிட்டால் கூட (more…)