
சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்
சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்
பார்ப்பதற்கு அழகாகவும், சற்று வித்தியாசமான தோற்றத்திலும் இருக்கும் மலர்களில் சாமந்திக்கு என்றுமே முதன்மையான இடமுண்டு.
இன்றிரவு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரீல் சாமந்திப்பூவின் காம்பை நீக்கி, மலரை மட்டும் உதிர்த்து எடுத்து மலரை, போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மெல்லிய துணிகொண்டு வடிகட்டிய பிறகு வரும் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் முக அழகை… ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே உங்கள் முக அழகு.
#சாமந்தி, #பூ, #மலர், #முகம், #அழகு, #கொதிநீர், #சுடுநீர், #சுடுதண்ணீர், #விதை2விருட்சம், #Mammoth, #flower, #face, #beauty, #boiling_water, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,