Wednesday, February 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெட்ரோல்

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் மே 11ஆம் தேதிமுதல் சென்னை நகரைத் தவிர டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து Tea குடிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது. அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். #ஊரடங்கு, #தேநீர், #டீ, #தமிழக_அரசு, #கொரோனா, #கோவித்19, #பெட்ரோல், #விதை2விருட்சம், #Curfew, #Tea, #Government_of_Tamil_Nadu, #Corona, #Covid_19, #Petrol, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்... ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்...! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல் (more…)

கைதியின் உடலில் ஆசிட், பெட்ரோலை ஊசிமூலம் செலுத்தி, சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் – காவலர்கள் இடைநீக்கம்

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நட ந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசார ணைக்காக அழைத்து சென்றன ர். எட்டாசிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிரு ந்த அவரது உடல்நிலை மோசமடை ந்ததால் எட்டா மாவ ட்ட ஆஸ்பத் திரியில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அளிக்கப் பட்டசிகிச்சையில் (more…)

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும். 2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே (more…)

பெட்ரோல் விலை திடீர் உயர்வு

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: சென்னையில் லிட்டருக்கு 89 பைசா அதிகரித்ததுசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறி, இறங்கும் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண் ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ள்ளது. இதன் மூலம் நஷ்ட த்தில் இயங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏறு ம்போது பெட்ரோல் விலை யை உடனடியாக உயர்த்துவதி ல் காட்டும் ஆர்வத்தை விலை குறையும் நேரத்தில் காட்டுவதில்லை என எண்ணெய் நிறுவனங்க ள் மீது (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென் றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண் ணெய்யின் விலை எப்போதும் இல்லா த அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கி றதா என்று பார்த்தால், அதுவும் இல் லை. 2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆகத் தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் (more…)

பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது

பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது என்ற அறிவிப்பு, பொது மக்களுக்கு மகிழ்ச்சி யளிப்பதாக இருப்பி னும், இந்த நிலை தேர்தல் மு‌டியும் வரைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. சர்வதேச சந்தையில், கச் சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தினா ல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்களின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் 16ம் தேதி, எரிபொருள்க ளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கும் மே லாக, ஏற்றம் ‌மட்டுமே பெற்றுவந்த பெட்ரோல் விலை, தமிழ கத்தில்‌, பெட்ரோல் விற்பனை வரி குறைக்கப்பட்டதன் விளை வாக, சமீபத்தில் லிட்டருக்கு, (more…)

அண்ணாசாலையில் போலீஸ் தடியடி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் . . .

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புகுந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.   பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தை நூற்று க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை  யிட்டனர். பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷ மிட்டார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், தென் சென்னை மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் போலீஸ் தடையை மீறி இந்த போராட்டம் நடந்தது. அப்போது சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (more…)

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒரு மாதத்தில் இருமுறை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்ததாக டீசல், சமையல் கியாஸ் ஆகிய வற்றின் விலையும் உயர்த் தப்பட இருக்கிறது. இதற்கான மந்திரிகள்குழு கூட்டம் இந்தவார இறுதி யில் நடை பெற இருக்கிறது. அந்த கூட்டத்தில், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை உயர்த்த சிபாரிசு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையை (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க
This is default text for notification bar
This is default text for notification bar