Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களால்

பெண்களால், கிளிட்டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயேகூட உச்சக்கட்டத்தை முடியும் – ஆய்வில் அதிரடி தகவல்

பெண்களால், கிளிட்டோ ரிஸ் தூண்டுதல் இல்லாம லேயே கூட உச்சக்கட்டத் தை முடியுமாம் - ஆய்வில் அதிரடி தகவல் பெண்களுக்கு கிளைமே க்ஸ் எனப்படும் உச்சநி லை ஏற்படுவது உடலுற வின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்த விதமான தூண்டுதலும் அவர்களுக்கு (more…)

கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வரும் பெண்களால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் அபாயம்

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பது மைகளாக வலம் வருவதாலும் ஆண்களி ன் ஆண்மை பாதிக்கப்படு வதாய் ஒரு புதி ய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங் கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண் களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண் களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

ஆண்களுக்கு பெண்களால் உணர்ச்சி ஏற்படுவது ஏன்?

ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டி ரோன். இதேபோல், பெண் தன் மைக்கு காரணமான ஹார்மோ ன் ஈஸ்ட்ரோஜன். உண்மையி ல், ஆண் தன்மைக்கு காரணமா ன டெஸ்ரோஸ்டிரோன் உரு வானது ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணி ன் விந்தகப் பகுதி. இந்த விந்தகத் திசு டெஸ்டோ ஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணா க்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)