Thursday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களின்

பெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்

ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க் கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப் படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல் வாழ் க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஹாஸ்டல் கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளைமீறி அத்து மீறல் சமாச்சாரங்களைச் செய்து திரி யும் வசீகரத் திமிர் கல்விக் (more…)

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா?

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா?  அலுவலகத்தில் சண்டையாகி விட்டது. பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார்.வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார். நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள். சங்கட மான சூழ்நிலை.மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய் விட்டார். வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார். அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும். குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்த னை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை. ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் (more…)

பெண்களும், அவர்கள் உடுத்தும் உடைகளும்

பெண்களை உயர்த்திக்காடடும் உடைகள் பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடை பாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத் தெரி யாமல் உடுத்து அதன் அழகையே குலை த்து விடு (more…)

பெண்களின் அலங்காரம் குறித்து, ஆண்களின் …

பெண்களின் அலங்காரம் குறித்து, உண்மையில் இதுதான் அதிகபட்ச இந்திய ஆண்களின்.. குறிப்பாக, தமிழ் நாட்டு ஆண்களின் மன விலாசம்! முன்பெல்லாம் அதிகபட்ச மாக ஃபேர்னெஸ் க்ரீம்கள் மட்டுமே நம் வீட்டுப் பெண்கள் அறிந்த மேக் கப். இப்போது காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரு மே... கொஞ்சம் ஃபவுண்டேஷன், லி ப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என்று (more…)

அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் . . . -வீடியோ

உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர் கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான். அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர். என் கண்களும் மூளையும் இணைந் தே என் முக அழகை மெரு கூட்டுகின் றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari. இவர் வேறு யாரும் அல்ல (more…)

ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் சிவப்பு நிற உதடு

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண் டனர். அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடுதான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் "லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை (more…)

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடு கின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் (more…)

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, (more…)