Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களுக்கான

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

எச்சரிக்கை அறிகுறி - ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் (more…)

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது

கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பெண்களுக்கான பதிவு இது பெண்கள் பிறந்தது முதல் அவர்களின் உடல்வளர்ச்சிக்கு பெரிதும் உதவு வது அவர்களின் (more…)

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு அவசரப் பட்டு கணவனிடம் சண்டைப்போட்டு பிரிந்து வாழும் பெண்கள், தற்போது, தனது தவறை (more…)

பெண்களுக்கான சில எளிய அழகு குறிப்புகள்

தலை முடி வளர்ச்சிக்கு • தேங்காய் எண்ணெய் வெதுவெதுப் பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிட ம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோ டு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும். பொடுகு தொல்லை ஒழியவும் முடி உதிர்தவது நிற்கவும் • எலுமிச்சையின் சாற்றினை (more…)

முதலிரவை சந்திக்கப்போகும் பெண்களுக்கான சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா... முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்ட லிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், (more…)

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)

இன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்

இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள‍ மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல‍ பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர்.  வித்தியாசமான (more…)

பெண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்:

ஒல்லி பெண்களுக்கான டிப்ஸ்: 1.   நீள கோடுகள் ஆடையை தவிருங்கள் 2.    ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் நல்லது.  3.  ஜீன்ஸ், காட்டன்  போன்ற உடைகளை அணி வதால்  ஒல்லியான நீங்கள் கொஞ்சம் குண்டா தெரி வீங்க. 4. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவை களை அணியலாம். 5. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் (more…)

வேலைகளில் அடங்கியுள்ள‌ பெண்களுக்கான பயிற்சிகள்

துணி துவைத்துப்பிழிதல்-கை அழுத்தப் பயிற்சி பெருக்குதல், வீடு துடைத்தல் -  இடுப்புப் பயிற்சி பாத்திரம் கழுவுதல்  - கைப் பயிற்சி சப்பாத்தி இடுதல்   -முழங்கை அசைவுப் பயிற்சி மாவு பிசைதல்  - விரல்களுக்கான பயிற்சி தேங்காய் துருவுதல்  - தோல் பயிற்சி வீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி தோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  - கணம் தூக்கும் பயிற்சி வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி குழந்தைகளை (more…)