Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களும்

இந்த மோசடி கும்பலில் பெண்களும் இருப்ப‍துதான் வேதனைக்குரிய விஷயம்

இந்த மோசடி கும்பலில் ஆண்கள் மட்டுமல்ல‍ பெண்களும் இருப்ப‍துதான் வேதனைக்குரிய விஷயம் புது வகை ஏமாற்று வேலை... எச்சரிக்கை... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க‍த்தான் செய்வார்கள் என்ற வரிக்கு ஏற்ப எப்ப‍டியெல்லாம் (more…)

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி – 1)

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் (more…)

பெண்களும் அவர்களின் பாலுறவு வெறித்தனங்களும்!

பண்பாட்டுசீரழிவின்மூலவேர் இப்போது பல இல்லங்களில் பாலுறவு சிக்கல் குடும்பத்தை யே சீரழித்து வருவ தை ஊடகங்கள் வழி காணுகிறோ ம். இவற்றிக்கான சி க்கலை ஆய்வு செய்வது இந்த ப திவின் நோக் கம் பல ஆண்டுகளாக இது குறித்தான ஆய்வை விரி வான வகையில் செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டு இருந்தேன் பலவேறு காரணங்களினால் இது இயலாமல் போனது . இங்கு இது (more…)

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன். ‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’ ‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லை யே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் (more…)

இந்தியர்கள், செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி

வாழ்க்கையில், இந்தியர்கள் தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்தியர்கள் உலக அளவில் பல துறை களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக் கிறார்கள். அதேபோல படுக்கை அறை யிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு. இந்தியா வில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ் க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் (more…)