Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களே

பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா?

பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா? பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா? அழகில் கவனம் செலுத்தும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த‍ (more…)

பெண்களே உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள் திருந்துங்கம்மா

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!... திருந்துங்கம்மா! பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்! ... திருந்துங்கம்மா! ஆண்கள், என்ன‍தான் பெண்களுக்கு தங்களின் சக்திக்குமீறி வசதிகள் செய்து கொடுத்தும் அவர்களின் ஆசைகளை பூர்த்திசெய்தும் ஒரு தேவதை போல (more…)

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! – இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்!

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! - இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்! உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! - இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்! உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! இது முழுக்க உண்மைதான், உங்க ளுக்குள் (more…)

ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா?

ஆண்களே! பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா? ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா? உங்களது முகத்திற்கு அழகை கொடுப்ப‍தில் கண்கள், வாய் வரிசையில் மூன்றாவது இடம்  மூக்கு கிடைத்திருக்கிறது.  உங்களுடைய மூக்கிலுள் ள முடிகளைப் பற்றி பெருமையாக (more…)

பெண்களே! நீங்கள் விவாகரத்தான ஆண்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது

பெண்களே! நீங்கள் விவாகரத்தான ஆண்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது விவாகரத்தான ஒரு ஆண்களுக்கு தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாக ரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பா ர்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட (more…)

பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா? – காரணங்களும் தீர்வுகளும்

பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா? - காரணங்களும் தீர்வுகளும் தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை ‘யூரினரி இன்கான்டினன்ட்ஸ் எனப் படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால் சிறு நீரைக் கட்டுப்படுத்த முடியாது. தும்மினாலோ, இருமினாலோகூட வெளிப்படும். 40 வயதுக்கு மேல் தாண்டிய பல பெண்களை இப் பிரச்சனை வாட்டி வதைக்கிறது. வெளியில் சொல்லாமல் விடுவதால் பெரிய இன்னல்களுக்கு ஆளாகின் றனர்.  டென்ஷன், விலை உயர்ந்த புடவை கட்டு வதில் சிக்கல், தாம்பத்யத்தில் விரிசல் என இந்த பாதிப்பின் விளைவுகள் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.‘யூரினரி கான்டின ன்ட்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு (more…)

பெண்களே! உங்களுக்கு ஏற்படுவது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா?

பெண்களே! உங்களுக்கு ஏற்படு வது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா? - அரிய மருத்துவ தகவல் பெண்களுக்கு மாதவிடாய், ஒரு இயற்கை நிகழ்வு. இதில் வெட்கப் படுவதற்கோ, பேசாமல் மறைப்பத ற்கோ (more…)

பெண்களே! உங்க மார்பு காம்புகள் உள்ளிழுத்தபடி, மார்பகங்கள் சிறுத்துக்கொண்டே போகிறதா?

இளம்பெண்களே! உங்க மார்பு கா ம்புகள் உள்ளே இழுத்தபடி, மார்ப கங்கள் சிறுத்துக்கொண்டே போ கிறதா? இளம்பெண்களில் சிலருக்கு அவ ர்களின் மார்பகங்களில் உள்ள‍ காம்புகள் உள்ளே இழுத்த‍ படியும் இருக்கும் மேலும் நாளுக்கு நாள் அவர்களின் மார்பகங் கள் சிறுத்துக் கொண்டே (more…)

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம்

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம் சீரியலில் வரும் பெண்களைபோல எப்போ தும் அழுது கொண்டே இருந்தால் அழகு கு றையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரி வித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்க ளை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என் று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்க ளுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின் ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது (more…)

அழகு குறிப்பு: முடி உதிர்ந்து “உதடுகள்” பளிச்சிட . . .

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை (more…)

பெண்களே! உங்கள் பின்னழகு, மேலும் அழகாக நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிற தே என்று இன்றைக்கு பெரும்பா லான பெண்கள் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கே ற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலு ம் சிக்கல்கள் எழுகின்றன. எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் (more…)