பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்கம்
கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்?
அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளி (more…)