
பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்
பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்
முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு அடுத்த படியாக உதடுகள்தான். அந்த உதடுகள், அந்த உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் சில குறி்ப்புகள் இங்கே காணலாம்.
• வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள்.
• அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள். காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும்.
• பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பின்பு லிப்ஸ்டிக் போ