Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்குறி

பெண்களின் யோனி (பெண்குறி)யில் ஏற்படும் 20 வகையான நோய்கள் – பகீர் தகவல்

பெண்களின் யோனியில் ஏற்படும் 20 வகையான நோய்கள் - பகீர் தகவல் பெண்குறி நோய் வரலாறு பெண்கள்புணர்ச்சி அதிகமாகிசூடேறி உடல் வெந்து புண்ணாகு வதனாலும், குழியான பகுதிகளில் படுத்து தூங்கு வதால் வாய்வு தங்குவதாலும், மாத விடாய் நாட்களில் புணருவதாலும், பல ஆண்களை சேருவதாலும் ( விலை மாதர்களுக்கு), கட்டாய (more…)

ஆண்குறி- பெண்குறியில் ரோமங்கள் -முடி- வளர்வது ஏன்- அரிய அபூர்வ தகவல்

ஆண் குறி மற்றும் பெண் குறியில் ரோமங்கள் (முடிகள்) வளர்வது ஏன்? - அரிய அபூர்வ மருத்துவ தகவல் அறிவியல் பூர்வமாக பார்க்கப்போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள். நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இரு க்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰C இருக்க வேண்டியது அவசியம். முடி என்பது இறந்த செல்களால் ஆன 15-40 நேனோ மீட்டர் நீளம் கொண்ட பொருள். இவைகள் வெப்பத்தை (more…)

ஆணுறுப்பை, கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண்குறி! – ஆணின் ஆண்மைக்கே வேட்டு வைக்கும் பொறி

ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண் குறி! - ஆணின் ஆண்மைக்கே வேட்டு வைக்கும் பொறி பெண் உறுப்பு வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைக ள், மாற்றங்களை இதில் ஏற்படுத் தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போ து வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில (more…)
கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம்.  இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை (more…)