ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத் திற்கு நல்லது என்று புதுமொழியி ல் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையா னது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொ ண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன் கள், மருத்துவ பயன்கள் அள விட முடியாததாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா... ஆர்கஸமா னது பல (more…)