Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்ணுக்கு

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)

கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும் ஆண், பெண்ணுக்கு…

கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும்  ஆண், பெண்ணுக்கு... கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டுவரும்  ஆண், பெண்ணுக்கு... இயற்கையாக கிடைக்கக்கூடிய நம் தமிழ் உணவுகள் அனைத்திலும் மனிதர்களுக் கு உதவக்கூடிய வெவ்வேறு (more…)

ஒரு பெண்ணுக்கு காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்வது எப்ப‍டி?

ஒருபெண்ணின் காமஇச்சை அதிகரிப்பதை அறிந்துகொள்ள சில வழிகள் உள்ளன. பெண் ணிடம் காணப்படும் சில அறி குறிகள் அதை புலப்படுத்தும். அவை 1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறைத (more…)

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்...'' டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி: ''கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக (more…)

ம‌ணமகள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுக்கு தாலிக்க‍ட்டிய மணமகன்

சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவ து அங்குள்ள சிவன் கோவிலி ல் நடந்த ஒரு திருமணத்தின் போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரி யாமல் அரு கில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக் குத் தாலி கட்டி விட்டார் மா ப்பிள்ளை. வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தட புடலா க நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந் தன. அங்குள்ள (more…)

புடவையில் அழகாய் ஜொலிக்க….

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக் கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்க மாக ஆடை அணியக் கூடாது. ரவிக் கையும் இறுக்கமாக இல் லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பரு மனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக் கமாக உடை அணி வது பரும னைக் குறைத்துக் காட்டும். * புடவை இளவண்ணமுடையதாக இருந் தால் ரவிக்கை சற்று (more…)

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டும் புடவை

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரி யாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டு மின்றி, சிறப்பான தொரு தோற்றபொலிவையும் புடவை தருகி றது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்து பவர்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சே லைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும் பாலும் திருமணமான பெண்களே சேலை களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar