Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்ணுறுப்பு

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால் இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியா க்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை யின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒருமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும். #தயிர், #ஈஸ்ட், #பாக்டீரியா, #சமநிலை, #பிறப்புறுப்பு, #பெண்_உறுப்பு, #பெண்_குறி, #யோனி, #பெண்ணுறுப்பு, #விதை2விருட்சம், #Yogurt, #yeast, #bacteria, #balance, #genitalia, #female_organ, #female_mark, #vagina, #female, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, vidhaitovirutcham,

பெண்ணுறுப்புக்குள் மறைத்து துப்பாக்கி கடத்த‍ல்! – அதிர்ச்சியில் உறைந்த‌ அதிகாரிகள்

பெண்ணுறுப்புக்குள் மறைத்து துப்பாக்கி கடத்த‍ல்! - அதிர்ச்சியில் உறைந்த‌ அதிகாரிகள் பெண்­ணொ­ருவர், துப்­பாக்­கி­யொன்றை தனது பெண்­ணு­றுப்­புக்குள் ஒளித்­துக்­கொண்டு சிறைச்­சா­லைக்குள் கடத்­திச்­சென்று பர­ப­ரப்பை (more…)

பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்- படம் இணைப்பு- வீடியோ

பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் - படம் இணைப்பு இங்கிலாந்தில் உள்ள இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் (more…)

உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள் – ஒரு பார்வை

ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக் கள் - ஒரு பார்வை ஒருமுறை உடல் உறவு கொள் ளும்போது 380 முதல் 480 மில் லியன் உயிரணு பெண்ணுறுப்பு க்குள் செல்லும். இந்த உயிர ணுக்கள் பெண்குறி பாதை, கர் ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், (more…)

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே (more…)

பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற் போதுதான் மருத்துவர்கள் தற் செயலாககண்டுபிடித்துள்ளனர்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல (more…)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும் – டாக்டர் பிரேமா கிருஷ்ணசாமி.

வெள்ளைப்படுதல். பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் - வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப் பட் டாலே அது உடம்பு வீக் ஆகி விட்டத ற்கான அடையாளம் என பலர் நினை க்கிறார்கள். ஆனால் இது தவறு. அநேகமாக எல்லாப் பெண்களு க்குமே குரிப்பிட்ட சில நாட்களில் வெள்ளைப்படுகிறது. சிலருக்கு இது கொஞ்சம் அதிகமாகவோ இல்லை குறைவாகவோ (more…)