ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?
< ( [ { ஓர் இணையத்தில் கண்டெடுத்தது } ] ) >
ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.
கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா (more…)