Monday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்ணோ

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, அல்ல‍து பெண்ணோ . . .? – மகா பெரியவாவின் அருள்வாக்கு

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ அல்ல‍து பெண்ணோ . . .?  -  மகா பெரியவாவின் அருள்வாக்கு வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண் கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாம லேயே பந்தமில்லாமல், (more…)

ஆணோ, பெண்ணோ உடலுறவில் எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் ?

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டும ல்ல, மனித விடுதலைக்கு ம், தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வ தற்கும் உச்சகட்டம் வழி வகுக்கிறது. உச்ச கட்டத் தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில் லை. அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ் வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடி யதாகும். உச்சகட்டத்தை அடையாத (more…)

ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது திருப்தியான சுகம் கிடைக்க . . .

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற் ட் ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்க ளுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப்பிலும் அதேவேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகி றார்கள். ஆண்கள் எங்களுடைய உணர் ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ள வில்லையே என்ற ஆத ங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்  ள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே (more…)

முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா?

ஆணோ, பெண்ணோ, திருமணத்தி ற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந் தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றி தான். ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந் த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar