Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண் குறி

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால் இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியா க்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை யின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒருமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும். #தயிர், #ஈஸ்ட், #பாக்டீரியா, #சமநிலை, #பிறப்புறுப்பு, #பெண்_உறுப்பு, #பெண்_குறி, #யோனி, #பெண்ணுறுப்பு, #விதை2விருட்சம், #Yogurt, #yeast, #bacteria, #balance, #genitalia, #female_organ, #female_mark, #vagina, #female, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, vidhaitovirutcham,

விழிப்புணர்வு – இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை

இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில (more…)

விசித்திர கோயில் – பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் – நேரடி காட்சி – வீடியோ

விசித்திர கோயில் - பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் - நேரடி காட்சி - வீடியோ விசித்திர கோயில் - பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் - நேரடி காட்சி - வீடியோ (Yoni Temple in India) ந‌மது முன்னோர்கள் முதல் வழிவழியே பெண்களை, பெண் தெய்வங்களாக போ ற்றியும், (more…)

பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்- படம் இணைப்பு- வீடியோ

பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் - படம் இணைப்பு இங்கிலாந்தில் உள்ள இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் (more…)

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை

 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்? சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதி லும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரி யான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதி க வேலைபளு, டென்ஷன், நீண்ட (more…)

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்…" – நேரடி காட்சி – வீடியோ

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்..." - நேரடி காட்சி - வீடியோ பெண் குறி (vagina) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான‌ மருத்துவ அலசல் அதுவும் "தமிழில்..." (more…)

பெண்ணின் பிறப்புறுப்பின் (பெண் குறியின்) அளவு! – சிறு அலசல்

பெண்ணின் பிறப்புறுப்பின் (பெண் குறியின்) அளவு பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) - பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) - பெண்களின் பிறப்பு றுப்பின் அளவு (ஆழம்) - பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) பெண்களின் பிறப்புறுப்பின் அளவி னை ஆழம் என்ற (more…)

பெண் குறியைப் பாதிக்கும் காரணிகள்!

பெண்குறி- ஆச்சரிய தகவல்களும்- பாதிக்கும் காரணிகளும் ! இங்கே காண்போம். காயங்கள் புட்டம் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம் புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பி ல் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுக ள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதா ல் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் (more…)

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)