Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெதர் டச்

திரையைக் கிள்ளி தெளிவாப் பார்க்க ஸென் மொபைல்

அண்மையில் ஸென் மொபைல் நிறுவனம் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன் ப்ளிக் எம்45 (Flikk M45) என்ற மொபைல் போனை அறிமுகப் படுத்தியது. விரை வில் விற்பனைக்கு இது கொண்டு வரப் படும். 240 x 320 பிக் ஸெல் திறனுடன் உள்ள இதன் ஸ்கிரீன், பெதர் டச் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸெல் தி றன் கொண்ட கேமரா மிக அருமையான படங்களை எடுக் கவும், வீடியோ இயக்கவும் உதவுகிறது. இதன் (more…)