Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெப்சி

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – வீடியோ

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அ (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

அஜித்-ன் பில்லா – 2 ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்க‍ல்

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண் டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . பார்வதி ஓமன குட்டன் நாய கியாக நடிக்கிறார். சக்ரிடோ லட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாத ங்களாக விறுவிறுப்பாக (more…)

கொகோ கோலா & பெப்சி பிரியர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக் கூடி ய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்த ங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேக மானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கல வை இரகசியம். ஆனால் இந்த கொ க்கா கோலா பாணத்தில் உள்ள இராசா யண பதார்த்தங்களை (more…)

“அந்த”ப் படத்தில், “அந்த”க் கதையில், “அந்த”க் காட்சி அவசியம் : நடிகை நிவேதிதா

மார்க்கண்டேயன் படத்தில் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் துணிச்சலுடன் நடித்ததை பல ரும் பாராட்டினார்கள் என்று அப்பட நாயகி நடிகை நிவேதி தா கூறியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்ட ரும், வில்லன் நடிகருமான பெப் சி விஜயனின் மகன் சபரீ ஷ், நாயகனாக அறிமுகமான படம் மார்க்கண்டேயன். இந்த படத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar