Tuesday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெரியார்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள‍ எனது அலுவலகத்தில் எனது (more…)
பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா - வீடியோ பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா - வீடியோ இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் இடையே (more…)

"நீ யாருக்குப் பிறந்தாய்?" – பெரியார்

நீ யாருக்குப் பிறந்தாய்? - பெரியார் நீ யாருக்குப் பிறந்தாய்? நீ யாருக்குப் பிறந்தாய்? என்பது சிறி தாவது சிந்தித்திருந்தால் . .. - தந்தை பெரியார் தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னைச் சூத்தி ரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, (more…)

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

பெரியாரிடம் கேட்ட‍ கேள்விக்கு அவர் சொன்ன அதிரடியான பதில்!

கேள்வி: “உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனர ல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?” பதில் “என் மீதுள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை (more…)

“இதுதான் உங்களின் ஆண் திமிர்!” —- தந்தை பெரியார்

“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைக ளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்கு மானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்தி ற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு (more…)

ஏன் எதற்கு? தந்தை பெரியார் அவ்வாறு கூறினார் – வீடியோ

வெள்ளையன்,  இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த‍ நாள் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும்  இந்நாளை கருப்பு தினமாக கொண்டாட வேண்டுமென்று பெரியார் கூறியுள்ளார். அது ஏன்? எதற்கு? அவ்வாறு (more…)

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல் களை. பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், பல்வகை ப் புராண நூல்கள் – வால்மீகி இராமா யணம், இதர இராமாயணங்கள் – பாகவத ம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற் கொண்டு பலவற்றைப் படிப்பதோடு– அடிக் கோடிட்டு, அதனைப் பற்றிய ஆய்வினையும், கட்டுரைகளாக வும், சீரிய விமர்சனங்களாகவும் கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைக ளை க்கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிடமுடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்! 1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான (more…)

“பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்?”

தோழர்களே! திண்டிவனம் தாலுகா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பே ற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலு த்தக்கடமைப்பட்டவனேயாவேன். அதோடு தாங்கள் அன்பாய் வாசித் தளித்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கு ம் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல் லவானாலும், என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும், எனது கொள்கைகளையும், ஆசைகளை யும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற் கு இது ஓர் அளவு கருவி யாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்த னத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன். இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண்களும், பெண்களும் பல ஜாதி பல வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான (more…)