Thursday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெரிய

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால்

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . . 21 நாட்கள் வரை வெல்ல‍த்தில்  ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . . தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, வெல்லம் - ஒன்றே முக்கால் கப். பெரிய நெல்லிக்காய்கள் 10 எண்ணிக்கை எடுத்து நன்றாக கழுவி, பிறகு ஈரம்போக சுத்த‍மான (more…)

பெரிய உயிரினம் ஒன்றை விழுங்கும் மலைப்பாம்பு – தத்ரூபமான அரிய காட்சி – வீடியோ

மலைப்பாம்பு உணவருந்துவது எப்ப‍டி என்பதை கீழுள்ள‍ காட்சி மூலம் நீங்கள் அறியலாம். தனது உடலால் உயிரினம் ஒன்றை அழுத்த‍மாக இறுக்கி, அந்த (more…)

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், "அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் "கடவுள்" பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் (more…)

பெரிய நகரங்களுக்கான டவேரா கார்

    மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே டவேரா கார் முக்கியமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிகம் பேர் பயணம் செய்வதற் கு, குடும்பத்துடன் செல்வதற்கு, சுற்றுலா செல்வதற்கு என்றால், டவேரா கார் தான் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால், புகை மாசு கட்டுப்பாட்டு விதியான பாரத் ஸ்டேஜ் 4 விதி, சென்னை உட்பட 13 நகரங்களில் அமலுக்கு வந்த பிறகு, இந்த நகரங்களில், டவேரா கார் விற்பனை அடியோடு நிறுத் தப்பட்டது. பாரத் ஸ்டேஜ் 3 விதிக்கு உட்பட்ட டவேரா கார், இந்தியாவின் பிற சிறிய (more…)

தன்னை விட பெரிய பாம்பை உண்ணும் சிலந்தி – வீடியோ

ஆபிரிக்காவில் சுமார் 14Cm நீளமுள்ள சிலந்தி ஒன்று தன்னை விட பலமடங்கு பெரிய பாம்பை தன து வலையில் சிக்க வைத்து அதனை தன் விஷம் மூலம் கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இது கொடிய விஷமுள்ள அரியவகை சிலந்தி என்றும், இதன் விஷமானது ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு கொடுமையானது என்றும் உயிரியல் ஆய்வாளரான (more…)

உலகின் மிகப் பெரிய குகை – – வீடியோ

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படு கின்றது. வியட் நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகை யானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சி யாளர் களால் கண்டுபிடி க்கப்பட்டது. இக்குகையி ன் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொ ருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிர ட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக் கான காரணம் அத னுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக் கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர் ந்தே இது தொட ர்பில் வெளியுலகிற்கு (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக மாகவும் அதிக நாட்களாக வும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக் குழாயில் பல விதமா ன பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரக ங்கள், கண் கள் ஆகிய உறுப்புகள் பாதிப் (more…)

சமையல் குறிப்பு – ஈரல் வறுவல்

ஈரல்வறுவல். தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் -1/4கிலோ பெரியவெங்காயம் -1 பச்சைமிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன் தக்காளி -1 மஞ்சள்தூள் -1/4ஸ்பூன் கறிமசலாதூள் 2ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணய் -2ஸ்பூன் செய்முறை (more…)

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன…?

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்க ளுக்கு ஆறுதலாக அமை கிறது என்பதை நிறை யப்பேர் புரிந்து கொள்வதி ல்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனி மை கூடும். நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுத லான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே (more…)

பெரிய பைலைப் பிரித்து, இணைக்க

பைல் ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அள வில் மிகவும் பெரிய தாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல் லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை. அந்த வேளையில், பை லைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம். அனைத்து பிரிவுகளும் (more…)

39 மனைவிகள்; 94 குழந்தைகள்: உலகின் மிகப் பெரிய “குடும்பஸ்தன்’ ஜியோனா சானா

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகி லேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெரு மையை, ஒரு இந்தி யரே பெற்றுள்ளார். வட கிழக்கு மாநில மான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளை ஞர்' தான், 39 மனை விகளுடன், பெரிய குடு ம்பமாக வாழ்ந்து வருகிறார். விலைவாசி விண் ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar