Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெருமான்

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல்

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் கடந்த பல ஆண்டுகளாக இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஸமிஸ்கிருத மொழியில் (more…)

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள்.

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள். தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடு ப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலி த்து எடுப்பதை யே சூரணமாக்குதல் என்கிறோம். சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின் றன. இவற்றில் திரிகடுகம் எனப் படும் " சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை. இந்த‌ "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங் களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தி யர் பரிபூரணம்"  என்ற (more…)

எட்டும் இரண்டும்

சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக் கிற கடைக்குப் போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2, 8 பற்றி பேசு கிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக் கிறதா? நிச்சயமாக இருக்கிறது! முதலில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்தப் (more…)

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் - மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்?

ஆக., 21 - கிருஷ்ண ஜெயந்தி! பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar