Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெருமாள்

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக்கூடாது ஏன்? பெருமாள் கோவிலில் மட்டும் தீப ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்ப்பக் கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்து விட்டு வெளியே வரும்போது பக்தர்களுக்கு குங்குமமும் மஞ்சளும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது மாறி வரும் நாகரீக சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீப ஆராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோயிலை பொருத்தவரையி்ல், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டுமே பிரதானம். பெருமாள் கோயிலில் மட்டும் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக அர்ச்சகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடக் கூடாது. சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், ஆகவே அங்கு தீப ஆராதனையை பக்தர்கள் தொட்டு வணங்கலாம் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் #தீப_ஆராதனை, #தீபாராதனை, #ஜோதி, #கற்பூரம், #அர்

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் – ஒரு சிறு பார்வை

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் - ஒரு சிறு பார்வை மகாபாரதத்தில் தர்மத்தின் பக்க‍ம் அதாவது பாண்டவர்கள் பக்க‍ம் நின்று, அர்ஜுன னுக்கு சாரதியாக (more…)

திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி - அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍து. ஆம்! திரு ப்பதியில் குடிகொண்டிருக்கும் பெருமாள்-ஐ (more…)

கடவுளின் அருளைப் பெற, நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு நாம் நல்ல‍ நல்ல‍ பழக்க‍ங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம் அந்த நல்ல‍ பழக்க‍ங்களில் மிகவும் முக்கியமானது இறைவனை வணங்குவது. குழந்தைகளுக்கு, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்? என்பதை  hindu kids world.org என்ற இணையத்தில் மிகவும் அரு மையாகவும் எளிமையாகவும்  விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. இக்கட்டுரையை படித்து, குழந் தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!. (குறிப் பு - இந்தக் கட்டுரையின் நோக்க‍ம் நேரடியாக குழந்தைகளிடமே! சென்றுசேரும் வண்ண‍ம் இதன் வார்த்தைகள் வடிவ மைக்க‍ப்பட்டு ள்ள‍து. இதோ அந்த கட்டுரை! அன்புக் குழந்தைகளே! அமைதியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவு ளின் அருளைப் (more…)

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் - மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் (more…)

கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்

இப்படி ஒரு சுவாமியின் பெயரா என்பவர்கள், பக்தர்களைக் கண்டதும் உள்ளம் மகிழும் பெருமாளைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டுமானால், திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி செல்ல வேண்டும். தல வரலாறு : சீதாபிராட்டியை ராவணன் சிறைஎடுத்து சென்றபோது சீதாதேவி தன் புத்திக் கூர்மையால், தன்கணவர் எப்படியும் தம்மை கண்டு பிடித்து விடுவார் என நினைத்து தன் உடலில் உள்ள ஆபரணங்களை கழற்றி, செல்லும் வழியில் போட்டு வந்தாள். ராமனும் லட்சுமணனும் சீதாதேவியை தேடிவரும் பொழுது பாடகச் சேரி வந்தார்கள். "பாடகம்' என்னும் கொலுசைக் கண்டார்கள். லட்சுமணன் இது அண்ணியுடையதுதான் என்று உறுதி செய்தார். ராமர், ""இது எப்படி நிச்சயமாக தெரியும்?'' என்று கேட்ட பொழுது நான் அண்ணியின் பாதத்தை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்றார். இதைக் கேட்ட (more…)

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்க . . .

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் 11  பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள அஸ்வினி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். துவாதசியை யொட்டி இன்றும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டுள்ளது. சுமார் 1  1/2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல் தடுக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவிலின் வெளிப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.2.31 கோடி கிடைத்தது. (கண்டெடுத்த செய்தி)

வைகுண்ட ஏகாதசி (2010)ன்போது . . . – வீடியோ

2010 வைகுண்ட ஏகாதசியின்போது கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், கருடசேவை, வீதி உலா, பல்லக்கில் வருதல் சொர்க வாசல் திறப்பு,  போன்றவைகள் பக்தி பாடல்களுடன் 11 (பதினோறு) யூ டியூப் காட்சிகளை தொகுத்து வழங்கியுள்ளோம் நீங்கள் கண்டுகளிக்க. . . . நீங்கள் கண்டு களித்த காட்சிகளை மேலும் காண ஆவலா . . ., கீழே ஆங்கிலத்தில் Read more .... என்ற வார்த்தையை கிளிக் செய்து கண்டு பயனடையுங்கள் - (more…)

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி! மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். ♣ ஏகாதசி  ஒரு சக்தியே! விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார். (more…)

சொர்க்கம் பக்கத்தில்…

நாளை வைகுண்ட  ஏகாதசி! ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை (more…)

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம். ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை. முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா…