சதுரங்க விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில்தான்
பூஜ்சியத்தை கண்டுபிடித்த அதை உலகுக்கு அளித்த நாடு இந்தியா
மண்ணாசை கொள்ளாத நாடு இந்தியாதான்
(கடந்த 10,000 ஆண்டுகளுக்கு மேலான இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை.)
உலகிலேயே அதிக தபால்நிலையங்கள் உள்ள நாடு இந்தியாவில்தான்
அல்ஜிப்ராவை கண்டுபிடித்த நாடு இந்தியாதான்
பரமபதம் என்ற விளையாட்டு கண்டுபிடித்தது இந்தியா
விண்வெளியில் ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்த நாடு இந்தியாதான்
உதாரணம்- பூமி சூரியனைச் சுற்றுவதற்கான காலத்தை துல்லியமாக கணக்கிட்டவர் வின்வெணி வல்லுனரான பாஸ்கராச்சாரியா இந்தியாவைசார்ந்தவர்தான்.