Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெரும்

பெறும் பெரும் – இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு

பெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு பெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு பெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ (more…)

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!- மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!  - மக்க‍ள் பீதி அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை! - மக்க‍ள் பீதி அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் (more…)

வேலூரில் பரபரப்பு – போலீஸ் குவிப்பு!

வேலூரில் திடீரென்று தொற்றிக்கொண்ட பரபரப்பால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள‍து. நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம், நானும் ரவுடிதான். இந்த படத்தின் ஒரு காட்சியில் (more…)

இல்ல‍ற வாழ்க்கையை தொடங்கப்போகும் புதுமணத் தம்பதியினரே! உங்களுக்கான‌ பதிவு!

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளி வுபடுத்திக் கொண்டால் பின் னாளில் சிக்கல்கள் எழ வாய்ப் பில்லை என்கின்றனர் நிபுணர் கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்க ளில் அதிக அளவிலான பிரச்சி னைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல் தான். எனவே (more…)

விஸ்வரூபம்: நடப்பது என்ன? பெரும் சிக்கலில் கமல்?

விஸ்வரூபத்தின் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார் கமல் ஹாசன். தயாரிப்பாளருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தானே அந்தப் பொருப்பேற்று பல வித மாய் பைனான்ஸ் ரெடி செய்து படத்தி னை முடித்தார். கிட்டத்தட்ட 90கோடி செலவு என சொல்லப்ப டுகிறது. அத னை திரும்ப எடுக்கும் முயற்சியில் ஒன்றாய் உலகிலேயே முதன் முதலில் DTH-ல் ஒரு ப்ரிவியூ ஷோ என்ற திட்ட த்தினை கொண்டு வந்தார். இதற்கு பல விதமான ரியாக்ஷன்கள் வெளிப்பட் டன. DTH நிறுவனங்கள் முதலில் தய ங்கினாலும் பின் ஒன்றன் பின் ஒன் றாய் முன்வந்து கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே ரிலிஸ் செய்ய (more…)

கோபம் – எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்? – வீடியோ

கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைக ளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம்மூலம் பலர் நண்பர்க ளை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளா க மாறியதும் உண் டு. தாய், தந்தையர் தங்கள்பிள்ளை களின் நலனுக்காக கோபிக்கி றார்கள். அதை அக்குழந்தைக ள் புரிந்துகொண்டால், அவர்களின் (more…)

மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன்?

மின் பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து ள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவிய லாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்க ளும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலை கள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத் தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியா ன மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதி ல் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டல ம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல் லாமல் அறிவிக்கப்படாத (more…)

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம்

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அமைச்சர் களாக பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அமைச் சரவை இன்று மாற்றி யமைக்கப் பட்டது. அதன்படி, மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ப் பால் ரெட்டி பெட்ரோலியத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்ந்து கபில் சிபல் வசமே உள்ளது. அஸ்வினி குமார் திட்டம், பார்லிமென்ட் விவகாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவியியில் துறைகளை கவனிப்பார். வேணு கோபால் மின்துறையை கவனிப்பார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக (more…)

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று

கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதன் காரணம் கார்களின் வண்ணங்கள் என அறியப்பட்டுள்ளது. பொதுவாகவே வெண்மை நிற கார்கள் விபத்தில் சிக்காமலிருப்பதும் சிமெண்ட் நிற கார்கள் 10%  அளவிலும் , கருப்பு நிற கார்கள் 12% சதவீதத்திலும்  வெண்மை நிற கார்களை காட்டிலும் அதிகமாக விபத்தில் சிக்குவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன• ஆஸ்திரேலிய நாட்டின் சாலைகளுக்கு வெண்மை நிற கார்களே ஏற்றது. என்றும் அதே நேரத்தில் சிவப்பு நிற கார்களும் விபத்தில் பெரும‌ளவில் சிக்காதிருப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கண்ட ஆய்வை விக்டோரியா பல்கலைக்கழகமும்,  யுனிவர்சிட்டி ஆப் என்எஸ்டபிள்யூ பள்ளியும் சேர்ந்து கண்டறிந்துன. *** இன்றைய இடுகைகள் எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வ