நேரு குடும்பத்தின் வேண்டாத மருமகன் "பெரோஸ் காந்தி"
பெரோஸ் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தே கமே. இவர், நேருவின் மருமகன். இந்திராவின் கணவர், ராஜீவின் தந்தை, சோனியாவுக்கு மாமனார், ராகுலுக்கு தாத்தா. பெரோஸ் காந்தியிடம் இருந்து தான், ராகுல் வரையிலும் ‘காந்தி’ என்ற பெயர் ஒட்டிக்கொண்டு வருகிறது. இந்தி ராவின் தந்தை ‘நேரு’ குடும்பத் தைச் சேர்ந்தவர்.
பெரோஸ் காந்தியின் தந்தை ஜெ ஹாங்கீர் காந்தி. தாயார் ரத்தின மாய் காந்தி. இவர்கள், பார்சி இன த்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி க்கு மகனாக 1912&ம் ஆண்டு செப் டம்பர் 12&ந் தேதி அன்று பம்பாய் நரிமன் மருத்துவமனையில் (more…)